Published : 30 Oct 2013 05:17 PM
Last Updated : 30 Oct 2013 05:17 PM
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி,விராலி மலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சராக அவர், நவம்பர் 1- ஆம் தேதி பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT