Published : 30 Dec 2014 10:44 AM
Last Updated : 30 Dec 2014 10:44 AM

உங்கள் பகுதியில் பேருந்து சேவை எப்படி?

போக்குவரத்து தொழிலாளர்கள் 2-வது நாளாக திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அரசு செய்திருந்த ஏற்பாடுகளால் 40 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், பஸ் போக்குவரத்தில் பெரிய அளவிலான பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

சிஐடியு, தொமுச, ஏஐடியுசி உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்துள்ள நிலையில், உங்கள் மாவட்டத்திலும் உங்கள் பகுதியிலும் உள்ள நிலவரம் குறித்து இங்கு கருத்துப் பகுதியில் பதிவு செய்யுங்களேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x