Published : 31 Mar 2025 06:07 AM
Last Updated : 31 Mar 2025 06:07 AM

இன்று ரம்ஜான் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: தமிழகத்​தில் இன்று ரம்​ஜான் பண்​டிகை கொண்​டாடப்​படும் என்று அரசு தலைமை காஜி அறி​வித்​துள்​ளார். இதுகுறித்து நேற்று மாலை அரசு தலைமை காஜி வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், ‘ஞா​யிற்​றுக்​கிழமை (மார்ச் 30) மாலை ஷவ்​வால் மாத பிறை சென்​னை​யிலும் இதர மாவட்​டங்​களி​லும் காணப்​பட்​டது.

எனவே, திங்​கட்​கிழமை (இன்​று) ஷவ்​வால் மாத முதல் பிறை என்று ஷரி​யத் முறைப்​படி நிச்​ச​யிக்​கப்​பட்​டிருக்​கிறது. அந்​தவகை​யில், திங்​கட்​கிழமை ரம்​ஜான் பண்​டிகை கொண்​டாடப்​படும்’ என தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x