Published : 20 Feb 2025 05:50 AM
Last Updated : 20 Feb 2025 05:50 AM

கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை பிப்.22, 23-ல் மாற்றம்

சென்னை: சென்னை ரயில்வே கோட்டம் வெளி​யிட்​டுள்ள செய்திக்​குறிப்பு:பிப்​ரவரி 22-ம் தேதி (சனிக்​கிழமை) சென்னை கடற்கரை - தாம்​பரத்​துக்கு மாலை 6.46 மணி, 7.39 மணி, இரவு 10.20 மணி, 11.30 மணி மின்சார ரயில்கள் ரத்து செய்​யப்பட உள்ளன.

23-ம் தேதி (ஞாயிற்றுக்​கிழமை) தாம்​பரம் - கடற்​கரைக்கு அதிகாலை 3.55 மணி, 4.15 மணி மின்சார ரயில்​களும், கடற்கரை - தாம்​பரத்​துக்கு அதிகாலை 4.15 மணி, காலை 6.15 மணி மின்சார ரயில்​களும் ரத்து செய்​யப்பட உள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon