Published : 31 Dec 2024 06:10 AM
Last Updated : 31 Dec 2024 06:10 AM

கொலை மிரட்டல்: எஸ்.வி. சேகர் புகார்

சென்னை: தனக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் கண்ணனிடம் நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று புகார் மனு அளித்​தார்.

பின்னர் செய்தி​யாளர்​களிடம் அவர் கூறுகையில், ‘‘தமிழக பாஜக தலைவர் அண்ணா​மலை, சவுக்​கால் அடித்​துக் கொண்டது தொடர்பாக என் கருத்தை சமூக வலைதளங்​களில் பேசினேன். இதனால் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து நிறைய செல்போன் அழைப்புகள் வருகிறது. கொலை மிரட்டல் விடுத்​தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளேன்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x