Published : 17 Sep 2024 11:46 AM
Last Updated : 17 Sep 2024 11:46 AM
சென்னை: தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்; வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
“It is the duty of every citizen to develop a scientific temper,humanism,and the spirit of inquiry and reform”-Constitution of India
பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்.
வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும்.
பாடங்களில் பிற்போக்கு ஒழியட்டும்.
மாணவர்களிடம் பெரியார் பேசட்டும். pic.twitter.com/qorVyl59ck— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 17, 2024
இந்நிலையில், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி எக்ஸ் பக்கத்தில், "It is the duty of every citizen to develop a scientific temper,humanism,and the spirit of inquiry and reform"-Constitution of India
பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்.
வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும்.
பாடங்களில் பிற்போக்கு ஒழியட்டும்.
மாணவர்களிடம் பெரியார் பேசட்டும். என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT