Published : 19 Apr 2024 02:47 PM
Last Updated : 19 Apr 2024 02:47 PM

பிற்பகல் 1 மணி நிலவரம்: தமிழகத்தில் 40.05% வாக்குப்பதிவு - தருமபுரியில் 44.08%, மத்திய சென்னையில் 32.31%

இடம்: திண்டுக்கல் | படம்: ஜி.கார்த்திகேயன்

சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 40.05 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 44.08 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 32.31 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. தொகுதி வாரியான வாக்குப்பதிவு - பிற்பகல் 1 மணி நிலவரம்:

  1. கள்ளக்குறிச்சி - 44.00%
  2. திண்டுக்கல் - 41.97%
  3. நாமக்கல்- 43.66%
  4. கரூர்- 43.60%
  5. சேலம்- 43.13%
  6. விழுப்புரம்- 42.89%
  7. தருமபுரி - 44.08%
  8. பெரம்பலூர் - 43.32%
  9. ஆரணி - 43.62%
  10. திருப்பூர் - 40.96%
  11. விருதுநகர் - 42.34%
  12. ஈரோடு - 42.23%
  13. சிதம்பரம் - 42.09%
  14. பொள்ளாச்சி -41.34%
  15. தேனி - 41.24%
  16. தஞ்சாவூர்- 40.81%
  17. திருவள்ளூர் - 40.12%
  18. திருவண்ணாமலை - 41.46%
  19. நாகப்பட்டினம் - 41.43%
  20. கிருஷ்ணகிரி - 41.55%
  21. மயிலாடுதுறை - 40.77%
  22. அரக்கோணம் - 41.92%
  23. திருச்சி - 39.91%
  24. கன்னியாகுமரி - 40.24%
  25. வேலூர் - 41.24%
  26. கடலூர் - 40.32%
  27. காஞ்சிபுரம் - 39.41%
  28. கோவை - 39.51%
  29. தென்காசி - 40.15%
  30. சிவகங்கை - 40.15%
  31. தூத்துக்குடி - 24.16%
  32. நீலகிரி - 40.14%
  33. ராமநாதபுரம் - 39.60%
  34. திருநெல்வேலி - 38.27%
  35. ஸ்ரீபெரும்புதூர் - 37.40%
  36. மதுரை - 37.11%
  37. வட சென்னை - 35.09%
  38. தென் சென்னை - 33.93%
  39. மத்திய சென்னை - 32.31%

மொத்தம் - 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளது. நிகழ்நேர பதிவுகளுக்கு > மக்களவைத் தேர்தல் @ தமிழகம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x