Published : 20 Jan 2024 09:13 PM
Last Updated : 20 Jan 2024 09:13 PM

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை:

  • வேளாண்துறை ஆணையராக இருந்த எஸ்.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக மாற்றம்
  • மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஷ்ரீ முரளிதரன் சமூக நலத் துறை செயலாளராக மாற்றம்
  • நில நிர்வாகத் துறை ஆணையராக இருந்த எஸ்.நாகராஜன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளராக மாற்றம்
  • மீன்வளத் துறை ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிசாமி, நில நிர்வாகத்துறை ஆணையராக மாற்றம்
  • சமூக நலத்துறை செயலாளராக இருந்த ஜடக் சிரு, மீன்வளத்துறை ஆணையராக மாற்றம்
  • தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநராக ஆர்.செல்வராஜ் நியமனம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x