Published : 06 Dec 2023 11:42 AM
Last Updated : 06 Dec 2023 11:42 AM

சென்னை வெள்ளமும் பாதிப்பும் - உங்கள் பகுதி எப்படி?

சென்னை வெள்ளம் | படம்: பி.ஜோதி ராமலிங்கம்

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத அதி கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ராணுவம் மற்றும் கடற்படையினர் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசு இயந்திரம் ஓய்வின்றி பணியாற்றி வருகிறது. தகவல் தொடர்பு துண்டிப்பால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனினும், பல பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உங்கள் பகுதியில் மழைநீர் தேக்கத்தின் நிலை என்ன? அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் எவ்வாறு உள்ளன? மின்வசதி, தொலைத்தொடர்பு சேவை சீராகிவிட்டதா? முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைளில் அரசின் செயல்பாடுகள் குறித்து உங்களது கருத்துகள் என்ன என்பதை கீழே கருத்துப் பெட்டியில் பதிவிடுக.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x