Published : 04 Dec 2017 11:16 AM
Last Updated : 04 Dec 2017 11:16 AM
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று (திங்கள்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நடிகர் விஷால், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக அவர் இன்று காலை 9 மணியளவில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் அமைந்துள்ள ராமபுரம் தோட்டத்துக்குச் சென்றார். அங்கு, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர், சிவாஜி மணி மண்டபத்துக்கும் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT