Last Updated : 01 Nov, 2017 05:53 PM

 

Published : 01 Nov 2017 05:53 PM
Last Updated : 01 Nov 2017 05:53 PM

பேசும் படங்கள்: சைதாப்பேட்டை மேம்பால குப்பையும், அதனூடாய்ப் பயணிக்கும் கூவமும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுதும் கனமழை பெய்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை துவங்கிய வடகிழக்கு பருவமழையால், கடந்த ஆண்டு சராசரியைத் தாண்டி மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கன மழை பெய்து வருகிறது.

இரு நாட்களாகப் பெய்த மழைக்கே, சென்னை சாலைகள் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சைதாப்பேட்டை மேம்பாலத்தின் அடியில் தேங்கிக் கிடக்கும் குப்பையும், அதனூடாய்ப் பயணிக்கும் கூவமும் அந்த வழியாய்ச் செல்லும் பயணிகளின் முகத்தைச் சுளிக்க வைக்கின்றன. அங்கேயே வாழும் மக்களுக்கு நோய்களைப் பரிசளித்துச் செல்கின்றன.

அந்தப் படங்கள் உங்களுக்காக...

169jpg167jpg157jpg140jpg135jpg134jpg123jpg122jpg119jpg115jpg111jpg 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x