Published : 01 May 2023 06:12 AM
Last Updated : 01 May 2023 06:12 AM
நாட்டு மக்கள் புலம்பெயர்தலுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையில் ஒரு உறுதியான இணைப்பு கருவியாக செயல்படுவது ‘ரெமிட்டன்ஸ்' என்று அழைக்கப்படும் புலம்பெயர்ந்தவர்கள் தாயகத்துக்கு அனுப்பும் சேமிப்பு பணமாகும்.
ரெமிட்டன்ஸ் என்பது வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சென்ற பொதுமக்கள் சம்பாதித்து தங்களின் சொந்த நாட்டில் உள்ள குடும்பத்தினருக்கு அனுப்பும் பணம் என்று சர்வதேச நாணய நிதியம் வரையறை செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT