Published : 17 Apr 2023 06:15 AM
Last Updated : 17 Apr 2023 06:15 AM
கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் ஒபெக்+'
கடந்த ஆண்டு தொடக்கத்தில் ரஷ்யா-உக்ரைன் இடையே போர் தொடங்கியது. அப்போது கச்சாஎண்ணெய் விலை சர்வதேசசந்தையில் கணிசமாக அதிகரித்தது. ஆனால், இவ்வாண்டு பிப்ரவரியில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 80 டாலராக சரிவடைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT