Published : 21 Oct 2024 06:06 AM
Last Updated : 21 Oct 2024 06:06 AM

ப்ரீமியம்
பொருளாதார நோபல்

டாரன் அசிமோகுலு, சைமன் ஜான்ஸன், ஜேம்ஸ் ராபின்சன்

நோபல் பரிசை வெல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு அறிஞரின் வாழ் நாள் கனவு. பொருளா தாரத்தில் அதிக நோபல் பரிசுகளை வென்ற நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. 2024-ம் ஆண்டுக் கான நோபல் பரிசு டாரன் அசிமோகுலு (அமெரிக்கா/துருக்கி), சைமன் ஜான்ஸன் (அமெரிக்கா/பிரிட்டன்), ஜேம்ஸ் ராபின்சன் (அமெரிக்கா/பிரிட்டன்) ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள் ளது. நாடுகளின் செழுமைக்கு இடை யிலான வேறுபாடு குறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா முன்னிலை: பொருளாதார நோபல் பரிசு வென்றதில் 53 சதவீத பங்களிப்புடன் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. அந்த நாடு இதுவரை 54 நோபல் பரிசுகளை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக 12 பொருளாதார நோபலுடன் பிரிட்டன் 2-வது இடம் பிடித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x