Published : 08 Jul 2024 06:10 AM
Last Updated : 08 Jul 2024 06:10 AM

ப்ரீமியம்
செபியின் நோட்டீஸும் - ஹிண்டன்பர்க் பதிலும்

உலக நாடுகளுக்கிடையே போட்டிகளைத் தவிர்க்க இயலாது.  தங்கள் நாட்டின் வியாபாரம் அதிகரிக்க வேண்டும், கூடுதலாக பணம் கிடைக்க வேண்டும் என்று எல்லா நாடுகளும் விரும்புகின்றன.  அதற்காக பல்வேறு பொருளாதார, வியாபார முடிவுகளை எடுக்கின்றன.

சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள்  மீது அமெரிக்கா, வர்த்தகம்,  பொருளாதார தடைகள் விதிப்பதற்கு, அரசியல் தவிர பொருளாதாரம் மற்றும் வியாபார காரணங்களும் உண்டு. அரசாங்கங்கள் தவிர, பல்வேறு தனியார் அமைப்புகளும் நிறுவனங்களும் இதுபோன்ற நோக்கங்களுடன் செயல்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவதுண்டு. 

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x