Published : 22 Jan 2024 08:18 AM
Last Updated : 22 Jan 2024 08:18 AM
நம் எல்லோருக்குமே நம் வேலை தவிர்த்து, கூடுதலாக வருவாய் ஈட்ட ஆசைதான். இதைத்தான் ‘பாசிவ் இன்கம்’ (Passive Income) என்று குறிப்பிடுகிறார்கள். ‘பாசிவ் இன்கம்’ என்றால் தமிழில் ‘செயலற்ற வருமானம்' என்று பொருள். அதாவது நாம் சேர்த்து வைத்திருக்கக் கூடிய பணமே, கூடுதல் பணத்தை ஈட்டித்தர வேண்டும் - நம் உடல் உழைப்பு எதுவும் இல்லாமல். இன்னும் சொல்லப்போனால், நாம் தூங்குகிற போதும் நமது வருமானம் பெருகிக்கொண்டே இருக்க வேண்டும்.
சரி,இந்தப் ‘பாசிவ் இன்கம்’ எனப்படும் கூடுதல் வருமானத்தை ஈட்டுவது எப்படி?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT