Published : 27 Nov 2023 06:06 AM
Last Updated : 27 Nov 2023 06:06 AM

ப்ரீமியம்
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் பி.எல்.ஐ. திட்டம்

சோம வள்ளியப்பன்writersomavalliappan@gmail.com

கடந்த 2022-23 நிதியாண்டில் இந்தியா இறக்குமதி செய்த பொருட்கள் மதிப்பு, ரூ.59.5லட்சம் கோடி.இறக்குமதி தொகையில் 6-வது இடத்தில் இருப்பதுஎலக்ட்ரானிக் பொருட்கள். செல்போன்கள், மடிகணினிகள், பல்வேறு வாகனங்கள், இயந்திரங்களுக்குத் தேவைப்படும், செமிகண்டக்டர்கள், எலக்ட்ரானிக் சிப்-கள் போன்றவை 2021-22 ல், ரூ.83 ஆயிரம் கோடிக்கு இறக்குமதியானது. அதில் சீனாவிலிருந்து வந்தவை 60%. இவை தவிர, கார்கள். இயந்திரங்கள் மற்றும் இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களின் பல்வேறு உதிரி பாகங்கள் என பல பொருட்களும் விலை மலிவு என சீனா, தைவான் போன்ற நாடுகளில் இருந்து தொடர்ந்து இறக்குமதியாகிக் கொண்டிருக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x