Published : 16 Oct 2023 06:08 AM
Last Updated : 16 Oct 2023 06:08 AM

ப்ரீமியம்
ரூபாய் சர்வதேச மயமாக்கல்: கள யதார்த்தம் என்ன?

உலக நாடுகளின் அந்நிய செலவாணி கையிருப்பில் 60 சதவீத பங்கு டாலரும் 20 சதவீத பங்கு யூரோவும் பெற்றுள்ளன.உலக வர்த்தகத்தில் 15 சதவீத பங்கை அடைந்திருந்தாலும் சீனாவின் நாணயமான ரென்மின்பி 3 சதவீத அளவிலேயே அந்நிய செலவாணி கையிருப்பாக உள்ளது.

இந்தியாவின் வர்த்தக பரிவர்த்தனைகளில் 86 சதவீதம் டாலரிலேயே மேற்கொள்ளப்படுகிறது. இதனால், ரூபாயின் பயன்பாடு உலக வர்த்தகத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இந்தச் சூழலில், ரூபாயை சர்வதேச நாணயமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x