Published : 21 Aug 2023 06:08 AM
Last Updated : 21 Aug 2023 06:08 AM
லேப்டாப்கள், டேப்லெட்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) ஹார்டுவேர் சாதனங்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுவிதிக்கப்படுவதாக கடந்த 3-ம் தேதிமத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறைஅமைச்சகம் திடீரென அறிவித்தது. இது உடனடியாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
எனினும், அடுத்த நாளே இந்த கட்டுப்பாடுகள் நவ.1-ம் தேதி முதல்அமலுக்கு வரும் என வெளிநாட்டு வர்த்தகஇயக்குநரகம் (டிஜிஎப்டி) கடந்த 4-ம் தேதிஅறிவித்தது. எவ்வகையான கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டுள்ளன என்றும் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT