Published : 17 Jul 2023 06:08 AM
Last Updated : 17 Jul 2023 06:08 AM
அமெரிக்காவின் ஐயோவா மாகாணம் தேஸ்மொயின்ஸ் நகரைச் சேர்ந்த வில்லியம் மோரிசன், 1890-ல் உலகின் முதல் மின்சார காரை உருவாக்கினார். 6 பேர் அமரக்கூடிய இது, மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியதாக இருந்தது. எனினும், அதிக விலை, குறைவான வேகம் உள்ளிட்ட பல காரணங்களால்மின்சார கார் பிரபலமாகவில்லை.
எனினும்,மின்சார வாகனங்களை மேம்படுத்தும் முயற்சியில் பல்வேறு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதன் பலனாக தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மின்சார வாகனங்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT