Published : 03 Aug 2024 06:00 AM
Last Updated : 03 Aug 2024 06:00 AM

ப்ரீமியம்
கூடு திரும்புதல் - 12: மாற்றுக்கு விலை என்ன?

மாசு ஏற்படுத்தாத மற்றொரு ஆற்றல், காற்றாலை மின்னாற்றல். ஆண்டில் பெரும்பான்மைக் காலத்தில் காற்று வீசும் திறந்த வெளிகள் காற்றாலை அமைப்பதற்கு ஏற்ற இடங்கள். காற்றாலை மின் உற்பத்திக்கான வசதி என்று எடுத்துக்கொண்டால், உள்ளூரிலேயே மின்னாற்றல் உற்பத்தி செய்து, விநியோகம் செய்துகொள்ளும் வசதி இதில் உண்டு.

வேளாண்மை உள்ளிட்ட பல்தொழில் நிலப்பரப்புகளில் காற்றாலைகளை நிறுவிக்கொள்ள வாய்ப்பு உண்டு. வேறு வகையான ஆற்றல் உற்பத்திக்கு வாய்ப்பற்ற தொலைவான இடங்களிலும் தீவுகளிலும் காற்றாலைகள் சிறந்த மாற்று. மின் பொறியாளர்களுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் நிறைய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திவரும் துறை இது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x