Published : 24 Jun 2023 10:00 AM
Last Updated : 24 Jun 2023 10:00 AM
1776 மார்ச் 9. நவீன உலகைப் பிரசவிக்கவிருக்கும் தொழிற்புரட்சி கருக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், வரும் காலத்தின் பொருளியல் முறையாக முதலாளித்துவத்தைக் கட்டமைப்பதற்கு முதன்மைப் பங்களிப்பை வழங்கவிருக்கும் நூல் ஒன்று வெளியானது. ‘பொருளியல்’ தனித் துறையாகப் பரிணமிப்பதற்கும் முக்கியப் பங்காற்றிய அந்த நூல்: ‘நாடுகளின் செல்வ இயல்பையும் காரணங்களையும் பற்றிய ஆராய்ச்சி’ [An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations]. சுருக்கமாக ‘நாடுகளின் செல்வம்’ என அறியப்படுகிற, இன்றுவரை செல்வாக்கு குறையாத அந்த நூலை எழுதியவர் ஆடம் ஸ்மித் [Adam Smith, 1723-1790] என்பதைப் பள்ளி மாணவர்களும் அறிவர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT