Last Updated : 20 Dec, 2022 06:36 AM

 

Published : 20 Dec 2022 06:36 AM
Last Updated : 20 Dec 2022 06:36 AM

ப்ரீமியம்
ஆங்கிலம் அறிவோமே: 4.0 - 12 - ‘பிளாக் காமெடி’யை இப்படியா புரிந்துகொள்வது?

‘‘Black comedy ஏன் இன்னமும் தடை செய்யப்படவில்லை? பெரிய எழுத்தாளர்கள்கூட ‘black comedy’ல் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை அறியும் போது வருத்தமாக இருக்கிறது” என்று ஒரு வாசக நண்பர் ஆதங்கப்பட்டார். மேலும் அவரிடம் பேசியபோது, ‘black comedy’ என்பது கறுப்பர்கள் குறித்து நகைச்சுவையாக எழுதுவது என்று தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.

‘Black comedy’யை ‘​black humour’ என்றும் ‘dark comedy’ என்றும் அழைப்பதுண்டு. பொதுவெளியில் விவாதிக்கச் சங்கடமாக உள்ள ஒரு விஷயத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்தினால், அதை இப்படிக் கூறுவார்கள். இறப்பு, வறுமை, தற்கொலை, வன்முறை, தீவிரவாதம் போன்றவற்றை நகைச்சுவையாக வெளிப்படுத்தினால் அது ‘பிளாக் காமெடி’யாக வாய்ப்பு உண்டு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x