Published : 04 Jan 2025 06:10 AM
Last Updated : 04 Jan 2025 06:10 AM
புவிப் பந்தின் நிலப்பகுதியில் 77 சதவீதம் வறட்சியான காலநிலையையே கடந்த 30 ஆண்டுகளில் சந்தித்துள்ளது என்று ஐ.நா.- பாலைவனமாதலைக் கட்டுப்படுத்தும் அமைப்பின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தக் காலத்தில் நிலப்பகுதியில் 4.3 லட்சம் சதுர கி.மீ. பரப்பு, அதாவது பூமியின் நிலப்பரப்பில் 40 சதவீதம் - சராசரியாக இந்தியாவின் நிலப்பரப்பில் முக்கால் பங்கு அளவுக்கு வறண்ட நிலங்கள் - உலகில் அதிகரித்துள்ளன. பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடையும் நிலையில், உலகின் ஈரப்பதமான பகுதிகளில் 3 சதவீதம் வறண்ட நிலங்களாக இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மாறிவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT