Published : 19 Mar 2024 06:00 AM
Last Updated : 19 Mar 2024 06:00 AM

ப்ரீமியம்
தமிழ் இனிது 39 - உடலும் சடலமும் ஒன்றா?

அயர், அயர்வு - அயர்ச்சி, தளர்ச்சி எனப் பொருள் தரும் சொல். ‘அயர்ந்த’ என்பதே ‘அசந்த’ எனப் புழங்கு கிறது. அயர்தி – அசதி. இதில், ‘அயர்ச்சி’ என்பதே சரியான சொல், ‘அயற்சி’ என்பது தவறானது.

அது என்ன கால்நடை? - காலால் நடக்கும் ஆடு மாடு களைத்தான் கால்நடை என்கிறோம். மனிதர்களும் காலால் தானே நடக்கிறார்கள் எனில், ‘மனிதர்கள் மனத்தாலும், காலத்தை மீறியும் நடப்பர்’ என்கிறார் கவிஞர் நந்தலாலா. ‘காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ என்ற பாரதி காலத்தில் தொலைப்பேசி இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x