Last Updated : 22 Aug, 2023 06:08 AM

 

Published : 22 Aug 2023 06:08 AM
Last Updated : 22 Aug 2023 06:08 AM

ப்ரீமியம்
சென்னையின் அறிவுச் சுரங்கங்கள்!

சென்னையில் பழமையான நூலகங்கள் இன்றும் மக்கள் பயன்பாட்டில் மகத்தான சேவையை ஆற்றி வருகின்றன. அந்த நூலகங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

* கன்னிமாரா நூலகம்: எழும்பூரில் அமைந்துள்ள நூற்றாண்டுப் பழமையான கன்னிமாரா நூலகம் அரிய புத்தகங்களுக் காக மட்டுமின்றி, அதன் கட்டிடக் கலைக்காகவும் பேசப்பட்டு வருகிறது. 127 ஆண்டுகளாகத் தொடர்ந்து அறிவுசார் கருத்துகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்துவருகிறது. இந்த நூலகத்தில் சுமார் 8,50,000 நூல்கள் உள்ளன. தமிழ், ஆங்கில நூல்கள் அதிகம் இருந்தாலும், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, வங்க மொழிகளிலும் ஆயிரக்கணக்கான நூல்கள் நிறைந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x