Published : 01 Sep 2018 11:12 AM
Last Updated : 01 Sep 2018 11:12 AM
வீட்டைக் கட்டுவதற்குக்கூட அவ்வளவாக யோசிக்க மாட்டோம். ஆனால் அதை முழுமைப்படுத்தும் வேலைக்குத்தான் அதிகம் யோசிப்போம்.
எந்த வண்ணம் அடிக்க வேண்டும், கதவுக்கு என்ன வடிவம் கொடுக்கலாம் என இது போன்று பல விஷயங்களில் குழப்பம் வரும்.
அவற்றுள் ஒன்றுதான் வீட்டின் வெளிப்புறக் கதவு. இதில் பல வகை இருக்கின்றன. முன்பெல்லாம் வெளிப்புறக்கதவுக்கும் மரப் பலகையைப் பயன்படுத்தும் வழக்கம் இருந்தது.
ஆனால் இப்போது அப்படி அல்ல. பெரும்பாலும் இரும்புக் கதவுகள்தாம். சிலர் எஃக்கில் செய்கிறார்கள். அதிலுள்ள புதிய வடிவத்தைப் பற்றிய ஒளிப்படத் தொகுப்பு இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT