Last Updated : 29 Sep, 2024 07:04 AM

 

Published : 29 Sep 2024 07:04 AM
Last Updated : 29 Sep 2024 07:04 AM

ப்ரீமியம்
பாலையில் படரும் பசுஞ்சொற்கள் - 14: ஒரு சங்கக் காதல் கதை

சங்க காலப் பெண் கவிஞர்களில் காவியத்தன்மையுள்ள ஒருவர் ஆதிமந்தியார். இவர் இயற்றியது ஒரே ஒரு பாடல்தான். அது குறுந்தொகைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இவர் பற்றி அகநானூற்றுப் பாடல்கள் ஐந்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் மதுரை காண்டமும் இவரைப் போற்றுகிறது. நவீனக் காலத்தில் பாரதிதாசனும் கண்ணதாசனும் இவரைப் பற்றி இயற்றியுள்ளனர். எம்.ஜி.ஆர். நடிப்பில் ஒரு படமும் வெளியாகியுள்ளது.

ஆதிமந்தியார் போற்றப்படுவது சோழ மன்னன் கரிகால் வளவன் மகள் என்கிற காரணத்தால் அன்று; சேர இளவரசன் ஆட்டனத்தி மீது அவர் கொண்ட உண்மையான காதலால்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x