Published : 21 Apr 2024 07:11 AM
Last Updated : 21 Apr 2024 07:11 AM
இந்தத் தொடரின் கடைசிப் பதிவை எழுதுவதில் பெருமை கொள்கிறேன். இதுவரை மாற்றுப்பாலினத்தவரின் பிரச்சினைகளையும் தேவைகளையும் பற்றிக் கதை வடிவில் தெரிந்துகொண்டோம். வெளியிலிருந்து நீங்கள் எவ்வாறு இம்மக்களின் நல்வாழ்வுக்கு உதவ முடியும் என்பதைப் பார்க்கலாம்.
உங்கள் தெருக்களில் மாற்றுப்பாலினத் தோரணை கொண்ட சிறுவனையோ சிறுமியையோ பார்த்தால் அவர்கள் மீது கரிசனம் கொள்ளுங்கள். அக்குழந்தையின் குடும்பத்தினர் அந்த மாற்றுப்பாலினக் குழந்தையைப் புரிந்துகொள்ளாமல் நடந்துகொண்டால் நீங்கள் அவர்களுக்குப் புரியவைக்க முயற்சி செய்யுங்கள். இது இயற்கை என்பதை உணர்த்துங்கள். நமக்கு ஏன் வம்பு என்று மட்டும் கடந்து செல்லாதீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT