Published : 03 Dec 2023 05:34 AM
Last Updated : 03 Dec 2023 05:34 AM
நீங்கள் ஏன் காவல் பணியை விரும்பினீர்கள் மேடம்?
காவல்துறை என்பது மிடுக்கான சமூகப்பணி. நான் சிறுவயதில் ஆண் உடையில் இருந்தபோதே பெண் போலீஸ் ஆகவேண்டும் என விரும்பினேன். எங்க ஏரியாவில் அடிக்கடி சண்டை நடக்கும். அப்போதெல்லாம் நானா நீயான்னு நிப்பாங்க. ஐயோ என்ன ஆகப்போகுதோனு நான் நெனப்பேன். அப்போ ஒரு ஜீப் சத்தம் கேட்கும். ஒருத்தர்கூட அங்கே நிக்க மாட்டாங்க. ஓடிடுவாங்க.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT