Published : 24 Sep 2023 07:19 AM
Last Updated : 24 Sep 2023 07:19 AM
புதிய நாடளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா செப்டம்பர் 19 அன்று நாடளுமன்றத்தின் மக்களவையிலும் செப்டம்பர் 21 அன்று மாநிலங்கள் அவையிலும் ஏகமனதாக நிறைவேறியுள்ளது. இந்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ (பெண் சக்திக்கு வணக்கம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா தாக்கல் செய்யப்படுவது இது முதல் முறையல்ல என்றாலும் இம்முறை மகளிர் இடஒதுக்கீடு உறுதிசெய்யப்படலாம் என்கிற நம்பிக்கை எழுந்துள்ளது.
பெண்கள் எங்கே?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT