Last Updated : 09 Nov, 2024 06:19 AM

 

Published : 09 Nov 2024 06:19 AM
Last Updated : 09 Nov 2024 06:19 AM

ப்ரீமியம்
மறைந்து தாக்கும் மர்மம் | இதயம் போற்று 07

இதயத்தின் இயக்கத்துக்கு ‘ரத்த அழுத்தம்’ தேவை என்கிறோம். ரத்தம் உடலுக்குள் ‘உலா’ செல்ல வேண்டுமானால், இந்த இயக்க விசை இல்லாமல் முடியாது என்கிறோம். இப்படி இதயத்துக்கு உதவும் நண்பனாக இருக்கும் ரத்த அழுத்தம் பின்னர் எப்படி எதிரியாக மாறுகிறது? அதையும் பார்த்துவிடலாம். ரத்தம் என்பது உடல் முழுவதும் பயணிக்கும் ஓர் உயிர் திரவம். நார்மல் ‘பி.பி.’ என்பது அதில் பயணிக்கும் ஒரு பயனாளி. ஆனால், ரத்தக் கொதிப்பு (Hypertension) என்பது அதில் மறைந்துகொண்டு பயணிக்கும் எதிரி.

எதிரி எப்போது துப்பாக்கியால் தாக்குவான் என்பதை நம்மால் சொல்ல முடியாது அல்லவா? அப்படித்தான், ரத்தக் கொதிப்பும். எந்த நேரத்திலும் இதனால் ஆபத்து வரலாம். இதயம்தான் இதற்கு முதல் இலக்கு. அடுத்ததாக, மூளை, சிறுநீரகம், கண்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x