Published : 01 Jun 2024 06:30 AM
Last Updated : 01 Jun 2024 06:30 AM

ப்ரீமியம்
ஏ.டி.ஹெச்.டி. அதீதத் துறுதுறுப்பு ஆபத்தா?

சில நேரம் நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குக்கூடப் பிரபலங்கள், குறிப்பாகத் திரைப் பிரபலங்கள் தாங்கள் பாதிக்கப்பட்ட விவரங்களைக் கூறுவது உதவும். ஒருகாலத்தில் நடிகை சாவித்திரி ‘கோமா’வில் பல மாதங்கள் இருந்தபோது ‘கோமா’ என்கிற வார்த்தை பொதுமக்களிடையே பரவலாயிற்று.

குறிப்பாக மனநலப் பாதிப்புகள் போன்ற நோய்களைப் பொறுத்தவரைப் பிரபலங்கள் இதுபோல் கூறுவது சமூகத்தில் அந்நோய் பற்றிய அவமான உணர்வு (Stigma) குறைய உதவும். பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோன் தான் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x