Published : 04 May 2024 06:10 AM
Last Updated : 04 May 2024 06:10 AM
உறக்கத்தில் வரும் அதீத கனவுகளால் எனக்குத் தூக்கம் இடையில் அறுந்தறுந்து போகிறது. இது என் தூக்கத்துக்கு இடையூறாக உள்ளது. கனவுகள் குறைய வழி உண்டா, டாக்டர்? - என் விஸ்வநாத்.
கனவுகளைக் குறைப்பதற்கென்று குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லை. கனவுகள் நம் தூக்கச் சுழற்சியின் இயல்பான பகுதி. பொதுவாக, தூக்கத் தின் பல நிலைகளில் ‘விரைவான கண் இயக்கம்’ எனும் நிலையுடன் அவை தொடர்புடையவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT