Published : 16 Mar 2024 06:15 AM
Last Updated : 16 Mar 2024 06:15 AM

ப்ரீமியம்
கோடை வெப்பத்தைத் தணிக்கும் ‘முந்நீர்’

புவி வெப்பமடைதல் மிக வேகமாக நிகழ்ந்துகொண் டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இவ்வாறான சூழலில் - குறிப்பாகக் கோடைக்காலத்தில் நம் உடல் நிலை சார்ந்து ஆரோக்கியமான வழிமுறை களைப் பின்பற்றுவது அவசியம்.

உடலின் வெப்பம் அதிகரிக்கவோ குறையவோ அக, புறக் காரணிகள் செயல்படுகின்றன. மனித உடலின் சராசரி வெப்பநிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட். இந்த வெப்ப நிலையில் தான் உடலில் உள்ள எல்லா உயிர் வேதியியல் இயக்கங்களும் சீராக நடைபெறும். இதில் 0.5 டிகிரி கூடுத லாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x