Published : 09 Mar 2024 06:15 AM
Last Updated : 09 Mar 2024 06:15 AM
கருப்பைவாய்ப் புற்றுநோய், பெரும்பாலும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (எச்பிவி) தொற்றுடன் தொடர்பு உடையது. இந்தியாவில் பெண் களுக்குப் பெரியளவில் உடல்நலக் குறைவை ஏற்படுத்தும் ஒரு முக்கியப் புற்றுநோயாக இது கருதப்படுகிறது.
ஆபத்தான எச்பிவி வைரஸ் தொற்றால் ஏற்படும் அசாதாரண உயிரணு வளர்ச்சி யானது, இறுதியில் கருப்பைவாய்ப் புற்றுநோயாக மாற்றமடைவதுதான் இதன் சிக்கல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT