Published : 02 Mar 2024 06:12 AM
Last Updated : 02 Mar 2024 06:12 AM
ஆமிர்கான் நடிப்பில் 2016இல் வெளியாகிப் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய பாலிவுட் திரைப்படம் ‘தங்கல்’. அதில் அவருடைய மகளாக பபிதா என்கிற பாத்திரத்தில் சிறுமியாக நடித்தவர் சுஹானி பட்நாகர். 19 வயதான அவர் ‘டெர்மட்டோ-மையோசைட்டிஸ்’ எனும் ‘ஆட்டோ இம்யூன் நோய்’ காரணமாகக் கடந்த பிப்ரவரி 16 அன்று உயிரிழந்தார்.
இதே ஆட்டோ இம்யூன் நோயினால் பாதிக்கப்பட்டுச் சிறிது காலம் நடிப்பில் இருந்தே விலகி இருந்ததுடன் இன்றும் அதற்கான சிகிச்சையில் இருப்பவர் நடிகை சமந்தா. இவர்கள் மட்டுமல்ல, இவர்களைப் போல இன்னும் பல பெண்கள் இந்நோயினால் தாக்கப்பட்ட செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT