Published : 07 Oct 2023 06:20 AM
Last Updated : 07 Oct 2023 06:20 AM

ப்ரீமியம்
பி.சி.ஓ.டி. பிரச்சினையில் இருந்து விடுபடுவது எப்படி?

உலக அளவில் பெண்கள் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை சார்ந்த நோய்களில் முக்கியமாகக் கருதப்படுவது சினைப்பை நீர்க்கட்டி (PCOS / PCOD).

அண்மைக்காலமாக இந்த நோய்நிலையின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் மட்டுமே சுமார் 7.9 கோடிப் பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. இது வெறும் சினைப்பை, குழந்தைப்பேறு சார்ந்த நோய் மட்டுமல்ல. பெண்களின் அன்றாட வாழ்க்கை முறையையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடிய முக்கிய நோய்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x