Published : 23 Sep 2023 06:17 AM
Last Updated : 23 Sep 2023 06:17 AM
யோகா: உடலை மட்டுமல்லாமல் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கயோகப் பயிற்சிகள் உதவுகின்றன. விருட்சாசனம் மனதை ஒருநிலைப் படுத்துகிறது. கோபத்தையும் மிகை உணர்வுகளையும் கட்டுப்படுத்துகிறது.
இதயத் துடிப்பைப் பராமரிப்பதுடன் மூளையின் செயல்பாட்டையும் யோகா தூண்டுகிறது. யோக முறைகளில் உள்ள சில பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைத்து, பதற்றத்தை நீக்கி மனதை அமைதிப்படுத்துகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT