Published : 15 Jul 2023 06:17 AM
Last Updated : 15 Jul 2023 06:17 AM
காய்ச்சல், தலைவலி, சளி போன்று அனைவருக்கும் ஏற்படும் பொதுவான நோயே வயிற்றுப்போக்கு. சராசரியாக, பெரியவர்கள் ஆண்டுக்கு நான்கு முறையும், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் சுமார் பத்து முறையும் வயிற்றுப்போக்கு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். ‘வயிற்றுப்போக்கு நமக்குத் தீவிர உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தாது; மிகுந்த சங்கடத்தையும் அசௌகரியத்தையும் மட்டுமே அளிக்கும்’ என்று பொதுவாகக் கருதப்படுகிறது.
ஆனால், மன அழுத்தம், வேலைப் பளு, தூக்கமின்மை காரணமாக இன்றைய இளைஞர்களுக்கு ‘இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்’ பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் வயிற்றுப்போக்கு அவர்களை உடல்ரீதியாக பாதிப்பதோடு, அவர்களின் வேலைத் திறனை குறைத்து, பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT