Published : 15 Jul 2023 06:13 AM
Last Updated : 15 Jul 2023 06:13 AM
டாரின் என்பது நம் உடலிலேயே இருக்கும் ஒருவகை அமினோ அமிலம். நாம் சாப்பிடும் உணவின் மூலமும் இது கிடைக்கும். இருப்பினும், ஜிம்முக்குச் செல்பவர்கள் இதனை எனர்ஜி பானம் அல்லது ஊக்க மாத்திரைகளின் வழியே பெற முயல்கின்றனர்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதை எலிகளிடம் செலுத்தி மேற்கொண்ட பரிசோதனையில், டாரின் செலுத்தப்பட்ட எலிகளின் ஆயுள்காலம் 10 முதல் 12 சதவீதம் அதிகரிப்பது தெரியவந்தது. குரங்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் டாரின் காரணமாக ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிப்பது தெரியவந்ததுன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT