Published : 01 Jul 2023 07:32 AM
Last Updated : 01 Jul 2023 07:32 AM

ப்ரீமியம்
நோய்களுக்கு நோ -5 | நீரிழிவு நோய்: முறையான சிகிச்சை அவசியம்

ரத்த அழுத்த நோய்க்கு அடுத்தபடியாக, உலகளவில் மக்களை அதிகம் பாதிக்கும் தொற்றா நோயாக நீரிழிவு உள்ளது. முற்காலத்தில் ‘செல்வந்தர்களின் நோய்’ என்று அறியப்பட்ட இந்த நோய், இன்று எவரையும் விட்டுவைக்கவில்லை.

நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் நோய். நாம் சாப்பிடும் உணவில் உள்ள மாவுச்சத்திலிருந்து (கார்போஹைட்ரேட்) சர்க்கரை கிடைக்கிறது. இந்தச் சர்க்கரையை உடலுக்குத் தேவையான ஆற்றலாக இன்சுலின் மாற்றுகிறது. நமது உடலில் இன்சுலினின் அளவோ செயல்திறனோ குறைந்தால், அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்; அதாவது, நீரிழிவு நோயை ஏற்படுத்தும். இதை ஒரு நோய் என்பதைவிட ஒரு நிலை அல்லது குறைபாடு என்று சொல்வதே சரி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x