Last Updated : 17 Jun, 2015 11:53 AM

 

Published : 17 Jun 2015 11:53 AM
Last Updated : 17 Jun 2015 11:53 AM

நம்ப முடிகிறதா?

$ தேனீக்களால் புறஊதாக் கதிர் ஒளியைப் பார்க்க முடியும்.

$ தவழும் பருவத்தில் உள்ள குழந்தைகள் தினமும் 200 மீட்டர் தூரத்துக்குத் தவழுகின்றன.

$ ரீங்காரச் சிட்டுப் பறவைகளால் நடக்க முடியாது.

$ ஆஸ்திரேலியாவில் வாழும் குரங்குகள் எவையும் அந்த நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவை அல்ல.

$ மின்சார நாற்காலி பல் மருத்துவர் ஒருவராலேயே கண்டுபிடிக்கப்பட்டது.

$ பிறந்த குட்டி யானைகள் தினமும் சராசரியாக 80 லிட்டர் பால் குடிக்கும்.

$ பனிப் பிரதேசத்தில் வாழும் துருவக் கரடிகள் ஒரே நேரத்தில் 80க்கும் மேற்பட்ட பெங்குயின்களைச் சாப்பிட்டுவிடும்.

$ உலகில் அதிக அளவிலான கார் விபத்துகள் சனிக்கிழமையில்தான் நடக்கின்றன.

$ மனிதர்கள் வாயில் போட்டு மெல்லும் சுவிங்கத்தின் வயது 9 ஆயிரம் ஆண்டுகள்.

$ வால்ட் டிஸ்னிக்கு குரங்கு என்றால் அவ்வளவு பயம்.

$ ஓராண்டில் சராசரியாக 263 முட்டைகளைச் சாப்பிடுகிறார் ஓர் அமெரிக்கர்.

$ விண்வெளியில் இருக்கும்போது மனிதர்கள் சிறிதளவு வளர்ந்து காணப்படுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x