Published : 11 Mar 2015 12:15 PM
Last Updated : 11 Mar 2015 12:15 PM
# பூனைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட குரல் நாண்கள் உண்டு.
# மனிதன் சராசரியாக வாழ்நாளில் 20 கிலோ தூசியைச் சுவாசிக்கிறான்.
# பழமாகவும் இருக்கக்கூடிய ஒரே காய் காலிஃப்ளவர் வகையைச் சேர்ந்த புரோகோலி.
# 1900 முதல் 1920-ம் ஆண்டு வரை ஒலிம்பிக் போட்டிகளில் கயிறு இழுக்கும் போட்டியும் நடத்தப்பட்டிருக்கிறது.
# பென்குவின்களால் பின்னோக்கி நடக்க முடியாது.
# கடலிலுள்ள பனிப் பாறைகள் உப்பற்ற தூய தண்ணீரால் ஆனவை.
# செவ்வக வடிவில் தேசியக் கொடியை வடிவமைக்காத ஒரே நாடு நேபாளம்.
# ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் சதுர வடிவில் தர்ப்பூசணி விளைவிக்கப்படுகிறது.
# ஒரே இடத்தை இரு முறைகூட மின்னல் தாக்கும்.
# சற்று முன் வாழைப்பழம் சாப்பிட்டவர்களை நோக்கி கொசு ஈர்க்கப்படும் வாய்ப்பு அதிகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT