Published : 20 Mar 2024 06:10 AM
Last Updated : 20 Mar 2024 06:10 AM

ப்ரீமியம்
விடை தேடும் அறிவியல் - 46: மனிதர்களுக்கு இறக்கை முளைக்குமா?

மனிதர்களுக்குச் சிறகடித்துப் பறக்க ஆசை. ஆனால், அதற்கு வேண்டிய இறக்கைகள் நம்மிடம் கிடையாது. பரிணாமத்தின் வாயிலாகப் பறவைகள், வெளவால்கள் போன்ற சில உயிரினங்கள் இறக்கைகளைப் பெற்றுள்ளன. அதேபோல மனிதர்களும் பரிணாமரீதியாக இறக்கைகளைப் பெற முடியுமா?

இன்று பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் முதலில் தோன்றிய ஒற்றை செல் உயிரினங்களிலிருந்து பரிணாமம் அடைந்து வந்திருக்கின்றன. உயிரினங்களின் உடலில் டி.என்.ஏ எனும் மூலக்கூறு இடம்பெற்றுள்ளது. ஓர் உயிரினம் புதிய தலைமுறையை உருவாக்கும்போது அந்த டி.என்.ஏ சிறிய மாற்றங்களுடன் அடுத்த தலைமுறைக்குச் செல்லும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x