Published : 12 Jul 2023 06:00 AM
Last Updated : 12 Jul 2023 06:00 AM

ப்ரீமியம்
விடை தேடும் அறிவியல் 12: பெட்ரோலும் டீசலும் எப்படி உருவாயின?

நாம் எங்கே சென்றாலும் வாகனங்களில் பயணிக்கிறோம். பக்கத்துத் தெருவில் இருக்கும் மளிகைக் கடைக்குப் போனாலும் கண்டம் விட்டுக் கண்டம் போனாலும் வாகனங்கள்தாம் உதவுகின்றன. சைக்கிள் போன்றவற்றைத் தவிர்த்து இருசக்கர வாகனங்கள் தொடங்கி விமானம் வரை அனைத்து வாகனங்களும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களால்தாம் இயங்குகின்றன. மனித நாகரிகம் அசுர வளர்ச்சி அடைந்ததற்குக் காரணமே எரிபொருள்கள்தாம்.

இது ஒரு பக்கம் என்றால், இந்த எரிபொருள்களுக்காக உலகின் ஏதோ ஒரு மூலையில் போர்கள் நடைபெறுகின்றன. லட்சக்கணக்கான மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். உலக அரசியலே மாறுகிறது. இவ்வளவு பயனையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் எரிபொருள்கள் எங்கிருந்து வந்தன?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x