Published : 14 Nov 2014 12:37 PM
Last Updated : 14 Nov 2014 12:37 PM
பிடித்த புத்தகம்:
சேத்தன் பகத்தின் “தி த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப்”. நட்பின் அருமையை உணர்வு பூர்வமாக விளக்கியிருந்த நாவல்.
பிடித்த படம்:
ஷாருக்கான் நடிப்பில் 2007-ல் வெளிவந்த ‘சக் தே இந்தியா’. பெண்கள் ஹாக்கி குழுவின் ஒரு பயிற்சியாளரைப் பற்றியும், விளையாட்டில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அழுத்தமாக விளக்கிய படம்.
பிடித்த பாடல்:
வைரமுத்து எழுதிய ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திலிருந்து ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
பிடித்த இடம்: எல்லாமே பிடித்த இடம் தான் மனதுக்குப் பிடித்தவர் கூட இருந்தால்.
கனவுப் பயணம்: இத்தாலியின் வெனிஸ் நகரம் மற்றும் துபாயில் இருக்கும் ‘பாம் ஜூமேரா’ செயற்கைத் தீவு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT