Published : 24 Oct 2014 03:13 PM
Last Updated : 24 Oct 2014 03:13 PM

பரிவழகன்’ஸ் 5 (எங்கள் சாய்ஸ்)

அ.பரிவழகன் , எம்.இ., முனைவர் பட்ட ஆய்வாளர், வி.ஐ.டி பல்கலைக்கழகம், சென்னை வளாகம்.

பிடித்த படம்: ‘பேராண்மை’. சாதாரண மனிதனின் தேசப்பற்றையும், படித்த மனிதர்களின் சுயநலத்தையும் வியக்க வைக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம்.

பிடித்த புத்தகம்: ‘பாரதியார் கவிதைகள்’ மற்றும் ‘விவேகானந்தரைப் பற்றி விவேகானந்தர். என்னை தமிழ் மேடைகளில் சமூகம் சார்ந்து பேச தூண்டியதே பாரதியாரும், விவேகானந்தரும்தான்.



பிடித்த இசை: பாரதியார் பாடல்களும், ஏ.ஆர்.ரகுமானின் வந்தே மாதரம் பாடலும்.

பிடித்த இடம்: சென்னை திருவல்லிக்கேணியில் இருக்கும் பாரதியார் இல்லம்.

கனவுப் பயணம்: இந்திய வரலாற்றில் இடம்பெற்றுள்ள தொன்மையான இடங்களுக்குப் பயணிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x