Last Updated : 26 Jul, 2024 06:15 AM

 

Published : 26 Jul 2024 06:15 AM
Last Updated : 26 Jul 2024 06:15 AM

ப்ரீமியம்
பாரிஸ் ஒலிம்பிக் 2024 | ஒலிம்பிக் மியூசியம்!

‘ஒலிம்பிக்ஸின் தலைநகரம்’ என்று அழைக்கப்படுகிறது சுவிட்சர்லாந்தில் உள்ள லொஸான் மாகாணம். காரணம், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைமையகம் இங்குதான் அமைந்துள்ளது. பல விளையாட்டுகளின் தலைமையகங்களும்கூட இங்கு அமைந்துள்ளன.

இங்குள்ள ‘ஊஷி’ என்கிற பகுதியில் 1993இல் திறக்கப்பட்டது ஒலிம்பிக் அருங்காட்சியகம். உலகிலேயே ஒலிம்பிக்ஸ் தொடர்பான மிகப்பெரிய அருங்காட்சியகம் இது. ஆண்டுக்குச் சுமார் 2.50 லட்சம் பேர் இங்கு வருகை தருகிறார்கள். அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x