Published : 30 Apr 2023 06:29 AM
Last Updated : 30 Apr 2023 06:29 AM
இந்தியாவில் மே நாளை முதன்முதலில் 01.05.1923இல் சிறப்பாகக் கொண்டாடிய பெருமை சிங்காரவேலருக்கே உண்டு; இந்தியாவின் மூத்த மார்க்சிய அறிஞராக அவர் விளங்கியதால்தான் அது சாத்தியமாயிற்று. சார்லஸ் டார்வின், கார்ல் மார்க்ஸ், ஐன்ஸ்டைன், லாப்லஸ், புரூனோ போன்றோரைத் தமிழில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியதைப் போன்றே மே நாளையும் அவர் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார்.
மே நாள் பிறந்தது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT